ஏற்றுமதி மேம்பாட்டு மைய உறுப்பினர்களுக்கு வணக்கம்!
ஏற்றுமதி மேம்பாட்டு மைய வர்த்தகத் தூதுக்குழு பிப்ரவரி மாதம் 16ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 19ம் தேதி வரை துபாயில் நடைபெற உள்ள GULFOOD 2019(சர்வதேச உணவு வர்த்தக பொருட்காட்சி) செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயணத்தின் மூலம் உணவு பொருட்களின் உலகளாவிய தேவை பற்றியும், எவ்வாறு உணவு பொருட்களை சந்தைப்படுத்துதல் பற்றியும், இறக்குமதியாளர்கள் பொருட்களை எவ்வாறு தேர்வு செய்கிறார்கள் என்பனவற்றை தெரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. இப்பயணத்திற்கான தொகையாக ரூபாய் 54,000/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது விருப்பமுள்ள நபர்கள் தங்களது பெயரை உடனடியாக பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பதிவு செய்ய கடைசி நாள் 15.01.2019.
குறிப்பு: மேலும் விபரங்களுக்கு 9751766440, 7538849222