தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு சேம்பேர் பவுண்டேஷன் கீழ் இயங்கும் ஏற்றுமதி மையத்தின் கருத்தரங்கு
07.08.2018ம் தேதி “YOU FOCUS ON EXPORTS WE COVER THE RISKS” என்ற தலைப்பின் கீழ் mepco சிற்றரங்கத்தில் நடைபெற்றது.
இக்கருதரங்கத்தில் சிறப்பு விருந்தினராக SHRI.YASWANTH K. BREED, DGM & RM, SR-1 – ECGC, CHENNAI அவர்கள் கலந்து கொண்டனர்.
SHRI.YASWANTH K. BREED, DGM & RM, SR-1 – ECGC, CHENNAI அவர்கள் பேசிய பொது ஏற்றுமதியாளர்களுக்கு கட்டாயம் ECGC மூலம் இன்சூரன்ஸ் செய்திருக்க வேண்டும் அவ்வாறு செய்யும் போது அவர்கள் ஏற்றுமதி தொழிலில் பாதுகாப்பை பெற முடியும் அவ்வாறு ஒருவர் இன்சூரன்ஸ் செய்யும் போது ஏற்றுமதியாளர் தங்கள் பொருட்கள் மீது 90% பணத்தை பாதுகாப்பு செய்கின்றனர். மேலும் ECGCல் உள்ள பாலிசிகள் மற்றும் சலுகைகள் பற்றி கூறினார்.
நிறைவாக ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் துணைத்தலைவர் திரு.S. ராமகிருஷ்ணன் அவர்கள் உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி கூறினார்.
.