தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு சேம்பேர் பவுண்டேஷன் கீழ் இயங்கும் ஏற்றுமதி மையத்தின் புதிய கிளை துவக்க விழா
23.04.2018ம் Indian chamber of commerce coimbatoreல் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் தலைவர் திரு.K .திருப்பதி ராஜன் அவர்கள் கலந்து கொண்டார்.
ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் தலைவர் திரு.K .திருப்பதி ராஜன் அவர்கள் பேசும் போது ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் கோவை கிளையின் நிர்வாகிகளை அறிவித்தார் மேலும் இவ்விழாவில் Digitall chairman Mr.JK.Muthu மற்றும் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிறைவாக கோவை கிளையின் ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.Vijay vicram அவர்கள் உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி கூறினார்.