தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு சேம்பேர் பவுண்டேஷன் கீழ் இயங்கும் ஏற்றுமதி மையத்தின் கருத்தரங்கு 14.06.2017ம் தேதி
Bankers our partners & Incoterms for exporters என்ற தலைப்பின் கீழ் mepco சிற்றரங்கத்தில் நடைபெற்றது.
இக்கருதரங்கத்தில் சிறப்பு விருந்தினராக YES bank உதவி இயக்குனர் திரு கார்திபன் ராமலிங்கம், திரு.பிரிஜேஷ், மண்டல இயக்குனர் மற்றும் திருAKS. அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கில் கலந்து கொண்ட YES bank அதிகாரிகள் தங்களது வங்கிக்கிளையில் உள்ள சலுகைகள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு தேவையான முக்கிய கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
திரு.அண்ணாமலை அவர்கள் ஏற்றுமதியாளர்களுக்கு மிகவும் தேவையான முக்கியனமான incoterms பற்றி மிகவும் சிறப்பாக விளக்கினார்.
நிறைவாக ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் துணைத்தலைவர் திரு.S. ராமகிருஷ்ணன் அவர்கள் உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி கூறினார்.
.