நாடு முழுவதும் உள்ள குறு மற்றும் சிறு வணிகர்கள் தற்பொழுது மத்திய மற்றும் மாநில அரசால் தாமதபடுத்தபட்ட கட்டண தொகை சம்மதமான வழக்குகளை “சமதான்”(http://msefc.msme.gov.in) வலைதளதில் பதிவு செய்யலாம்.
இவ்வலைதளம் மாநில அமைச்சர் (சுய) கிரிராஜ் சிங்கால் கடந்த திங்கள் கிழமை தொடங்கி வைக்கபட்டது.
இவ்வலைதளம் தற்பொழுது நிலுவையில் உள்ள தொகை சம்மதமான விவரங்களை தெரியபடுத்தும். CPSE நிறுவன தலைவர் மற்றும் துறை சம்மந்தமான அமைச்சர்கள் இந்த விவரங்களை மேற்பார்வையிடலாம். இதனால் இவ்வழக்குகள் விறைவில் தீர்கபடும் என அறிக்கையில் தெரிவிக்கபட்டது.
.