தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு சேம்பேர் பவுண்டேஷன் கீழ் இயங்கும் ஏற்றுமதி மையத்தின் கோவை கிளையின் அறிமுகக் கூட்டம்
19.03.2019ம் தேதி Hotel Plazaa Inn, coimbatoreல் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக எமரால்டு jewellery நிறுவனர் திரு. K. ஸ்ரீனிவாசன் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் துணைத்தலைவர் திரு.S. ராமகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் துணைத்தலைவர் திரு.S. ராமகிருஷ்ணன் அவர்கள் பேசும் போது ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் பயன்கள் குறித்தும் அதன் வளர்ச்சி குறித்தும் கூறினார். எமரால்டு jewellery நிறுவனர் திரு. K. ஸ்ரீனிவாசன் அவர்கள் பேசும் பொது ஏற்றுமதியில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் அதை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பது குறித்தும் கூறினார்.
நிறைவாக கோவை கிளையின் ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் தலைவர் திரு.Vijay vicram அவர்கள் உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி கூறினார்.