தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு சேம்பேர் பவுண்டேஷன் கீழ் இயங்கும் ஏற்றுமதி மையத்தின் புதிய கிளை துவக்க விழா
27.04.2018ம் Litera Valley Zee School Hosurல் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் தலைவர் திரு.K .திருப்பதி ராஜன் அவர்கள் கலந்து கொண்டார் .
ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் தலைவர் திரு.K .திருப்பதி ராஜன் அவர்கள் பேசும் போது ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் சேலம் கிளையின் நிர்வாகிகளை அறிவித்தார் அதன்படி தலைவராக திரு.R.Chandrasekar, துணைத் தலைவராக திரு,R.Nagarajan, செயலாளராக மற்றும் பொருளாளராக திரு.R.Magesh ஆகியோரை நிர்ணயித்து அவர்களுக்கு வாழ்த்துக்கூறினார் மேலும் ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் வளர்ச்சி மற்றும் அதன் பயன்கள் ஆகியவற்றை கூறினார் மேலும் இவ்விழாவில் Digitall chairman Mr.JK.Muthu மற்றும் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிறைவாக hosur கிளையின் ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் செயலாளர் திரு.R.Magesh அவர்கள் உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி கூறினார்.