தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு சேம்பேர் பவுண்டேஷன் கீழ் இயங்கும் ஏற்றுமதி மையத்தின் சென்னை கிளையின் அறிமுகக் கூட்டம்
29.03.2019ம் தேதி Hotel Raj Palace Sundar, Chennaiல் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் தலைவர் திரு.K .திருப்பதி ராஜன் மற்றும் திரு. சரவணன் அங்காளன் அவர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் தலைவர் திரு.K .திருப்பதி ராஜன் அவர்கள் பேசும் போது ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் பயன்கள் குறித்தும் அதன் வளர்ச்சி குறித்தும் கூறினார். திரு. சரவணன் அங்காளன் அவர்கள் பேசும் பொது ஏற்றுமதியில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் அதை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பது குறித்தும் கூறினார்.
நிறைவாக சென்னை கிளையின் ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் செயலாளர் திரு.Y.Noble john அவர்கள் உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி கூறினார்
Meeting ID – 820 2495 5044