தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு சேம்பேர் பவுண்டேஷன் கீழ் இயங்கும் ஏற்றுமதி மையத்தின் சேலம் கிளையின் கருத்தரங்கு
20.06.2018ம் தேதி “EXPORT LANGUAGE – INCOTERMS” என்ற தலைப்பின் கீழ் mepco சிற்றரங்கத்தில் நடைபெற்றது.
இக்கருதரங்கத்தில் சிறப்பு விருந்தினராக ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் மதுரை கிளையின் தலைவர் திரு.AKS . அண்ணாமலை அவர்கள் கலந்து கொண்டார்
ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் மதுரை கிளையின் தலைவர் திரு.AKS . அண்ணாமலை அவர்கள் பேசும் போது ஏற்றுமதி பொருட்களுக்கு விலை நிர்ணயிப்பது மிகவும் முக்கியமானது இல்லாவிடில் மதம் பிடித்த யானை போல நமது தொழில் திக்கற்று சென்று விடும் என்று கூறி costing sheet ஒன்றை உறுப்பினர்களுக்கு எவ்வாறு உபயோகப்படுத்த வேண்டும் என்று கூறினார்.
நிறைவாக ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் துணைத்தலைவர் திரு.S. ராமகிருஷ்ணன் அவர்கள் உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி கூறினார்.