தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு சேம்பேர் பவுண்டேஷன் கீழ் இயங்கும் ஏற்றுமதி மையத்தின் கருத்தரங்கு
15.11.2018ம் தேதி “Export Negotiation Skill” என்ற தலைப்பின் கீழ் mepco சிற்றரங்கத்தில் நடைபெற்றது.
இக்கருதரங்கத்தில் சிறப்பு விருந்தினராக திரு.K. திருப்பதி ராஜன் – Chairman – EPC அவர்கள் கலந்து கொண்டார்
திரு.K. திருப்பதி ராஜன் – Chairman – EPC அவர்கள் பேசும் போது ஏற்றுமதியாளர்கள் முக்கியமாக இரண்டு விஷயங்களில் தங்களது பேச்சு திறனை வளர்த்து கொள்ள வேண்டும் அவை நாம் Supplierயிடம் நாம் பொருள் வாங்கும் போதும் Buyer யிடம் பொருள் விற்கும் போதும் மிகவும் அவசியம், Supplierயிடம் நாம் பொருள் வாங்கும் போது குறைவான விலையில் தரமான பொருளை நம் இடத்திற்கே வந்து இறக்குவதற்கு பேச வேண்டும், Buyerயிடம் பொருள் விற்கும் போது நமக்கான லாபத்தை குறைக்காமல் பேச வேண்டும் என்றும் விளக்கமாக கூறினார்.
நிறைவாக ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் துணைத்தலைவர் திரு.S. ராமகிருஷ்ணன் அவர்கள் உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி கூறினார்.