தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு சேம்பேர் பவுண்டேஷன் கீழ் இயங்கும் ஏற்றுமதி மையத்தின் கருத்தரங்கு
05.09.2018ம் தேதி “SUPPORT OFFERED BY BANKERS FOR EXPORTERS” என்ற தலைப்பின் கீழ் mepco சிற்றரங்கத்தில் நடைபெற்றது.
இக்கருதரங்கத்தில் சிறப்பு விருந்தினராக MR.ANAND VENKATRAYAN, Senior Trade Sales Manager – HDFC bank அவர்கள் கலந்து கொண்டார் .
MR.ANAND VENKATRAYAN, Senior Trade Sales Manager – HDFC bank அவர்கள் பேசிய பொது ஏற்றுமதியாளர்கள் வங்கியின் சலுகைகள் பற்றி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் LC எடுப்பது முதல் LC மூலமாக லோன் பெறுவது வரை வங்கியின் உதவி ஏற்றுமதியாளர்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று எனவே ஏற்றுமதியாளருக்கும் வாங்கியாளருக்கும் இடையே மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. மேலும் LC வகைகள் பற்றி கூறினார்.
நிறைவாக ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் துணைத்தலைவர் திரு.S. ராமகிருஷ்ணன் அவர்கள் உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி கூறினார்.