தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு சேம்பேர் பவுண்டேஷன் கீழ் இயங்கும் ஏற்றுமதி மையத்தின் புதிய கிளை துவக்க விழா
21.01.2017ம் shivaraj Holiday Inn hotelல் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் தலைவர் திரு.K .திருப்பதி ராஜன் அவர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் தலைவர் திரு.K .திருப்பதி ராஜன் அவர்கள் பேசும் போது ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் சேலம் கிளையின் நிர்வாகிகளை அறிவித்தார் அதன்படி தலைவராக திரு.N.Nowshath, துணைத் தலைவராக திரு,R.R.Arjun mohan, செயலாளராக திரு.R.Mahesh மற்றும் பொருளாளராக திரு.M.Natraj ஆகியோரை நிர்ணயித்து அவர்களுக்கு வாழ்த்துக்கூறினார் மேலும் ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் வளர்ச்சி மற்றும் அதன் பயன்கள் ஆகியவற்றை கூறினார் மேலும் இவ்விழாவில் ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் தலைவர் திரு.S.Ramakrishnan, Digitall chairman Mr.JK.Muthu மற்றும் குழு உறுப்பினர்கள் ராஜ்குமார், சாய் சுப்ரமணியம், ராஜ கார்திக்ப்பாண்டியன், அண்ணாமலை, மற்றும் காவேரி கனி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிறைவாக சேலம் கிளையின் ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் துணைத்தலைவர் திரு.R.R.Arjun mohan அவர்கள் உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி கூறினார்.