தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு சேம்பேர் பவுண்டேஷன் கீழ் இயங்கும் ஏற்றுமதி மையத்தின் கருத்தரங்கு
29.08.2017ம் தேதி “Exim Logistics Impact on GST” என்ற தலைப்பின் கீழ் Mepco சிற்றவை அரங்கத்தில் ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் தலைவர் திரு.K. திருப்பதி ராஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இக்கருதரங்கத்தில் சிறப்பு விருந்தினராக WWW.Frieghtclub.in நிறுவனர் திரு.வெங்கட்ராமன் கலந்து கொண்டார்.
ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் தலைவர் திரு.K.திருப்பதிராஜன் அவர்கள் சிறப்புவிருந்தினரை அறிமுகம் செய்து வைத்து கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
கருத்தரங்கில் கலந்து கொண்ட WWW.Frieghtclub.in நிறுவனர் திரு.வெங்கட்ராமன்அவர்கள் ஏற்றுமதி துறையில் Logistics சம்பந்தமாக என்னென்ன மாற்றங்கள் GST மூலமாக ஏற்பட்டுள்ளது என்றும் மேலும் GSTஐ நாம் எவ்வாறு உபயோகமாக பயன்படுத்துவது அரசு சலுகைகளை நாம் எவ்வாறு முறையாக பேருந்து போன்ற பயனுள்ள தகவல்களை பகிர்ந்தார்.
நாம் ஏற்றுமதி செய்யும் பொது அரசிற்கு தெரியாமல் எந்த ஒரு வணிகத்திலும் ஈடுபடக்கூடாது ஏனென்றால் அவ்வாறு ஈடு படும் போது நமக்கு ஏற்படும் பாதிப்புகளில் அரசு தலையீடாது மேலும் நமக்கு வழங்க வேண்டிய சலுகைகளும் கிடைக்காது
நிறைவாக ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் செயற்குழு உறுப்பினர் திரு.S. சாய் சுப்ரமணியம் அவர்கள் உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி கூறினார்.
.